நாட்டிற்கு திரும்பியது இலங்கை அணி!
Tuesday, July 9th, 2019
12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிகெட் அணியானது இலங்கை வந்தடைந்துள்ளது.
குறித்த உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 9 போட்டிகளை விளையாடிய இலங்கை அணி மூன்று வெற்றிகளையும், நான்கு தோல்விகளையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உசைன் போல்டின் பதக்கம் பறிபோனது: ஒலிம்பிக் குழுவின் அதிர்ச்சி செய்தி!
வங்கதேசத்தை ஒரே நாளில் வதைத்த தென் ஆப்பிரிக்கா!
அணி இல்லாவிடினும் பயிற்சியாளராக பிரட் ஹோஜ்ட்!
|
|
|


