தொடரை வெல்லுமா இலங்கை? 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி !
Sunday, February 19th, 2017
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களை பெறவேண்டும்.

Related posts:
சாதி கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்” ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் !
துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் கிண்ணத்தை வென்றார் ஸ்விடோலினா !
புள்ளிப்பட்டியலில் பின்தள்ளப்பட்டது சென்னை !
|
|
|


