தேசிய ரீதியான உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றது யாழ். பல்கலை!
Tuesday, September 13th, 2016
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 12 ஆவது வருட SLUG 2016 விளையாட்டுப்போட்டி நிகழ்வில் உதைபந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்த்தினை யாழ் பல்கலை சுவீகரித்துக்கொண்டது.
குறித்த SLUG விளையாட்டுப் போட்டியானது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வில்லியர்ஸ் 8 வருடங்களுக்கு பின்னர் அரைச்சதம் அடிக்காத முதல் தொடர் !
டோனியுடன் சேர்ந்த கோஹ்லி!
கால்பந்து ஜாம்பவான் மரணத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
|
|