தென்னாபிரிக்காவின் இனவெறி புகார் இந்திய ரசிகர்கள் மீது!
Tuesday, February 13th, 2018
இந்தியா ரசிகர்கள் மீது தென்னாபிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் இனவெறி புகார் அளித்துள்ளார்.
கடந்த 1 ஆம் திகதி முதல் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் 4 ஆவது தொடர் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் 12 ஆம் நிலை வீரர் இம்ரான் தாஹிர் களம் இறங்காமல் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு தண்ணீர்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் போது இந்தியா ரசிகர்கள் சிலர் இம்ரான் தாஹிருக்கு இனவெறியுடன் திட்டியுள்ளதால் காவலில் நின்ற பொலிஸாரிடம் புகார்அளிக்கப்பட்டு உடனடியாக இந்தியா ரசிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Related posts:
வாக்குவாதம் முற்றியதால் பொங்கியெழுந்த பங்களாதேஷ்!
வெளிநாட்டு வீரரை பாராட்டும் சங்ககாரா!
இலங்கை அணி முன்னிலை!
|
|
|


