துப்பாக்கி சுடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு!
Friday, February 22nd, 2019
இந்தியாவின் புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
தொடர் தோல்வி: புதிய பயிற்சியாளர் நியமனம்?
இலங்கை குழுவிற்கு முழுமையான விளக்கம் - பாகிஸ்தான்!
பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து !
|
|
|


