துடுப்பெடுத்தாடுகிறது ஆஸி அணி !
Sunday, December 3rd, 2017
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஹெசஷ் தொடரின் 2வது போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
முதலாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் அவுஸ்திரேலிய அணி 4 விக்கட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாமுவேல்ஸுக்கு மரியாதை தெரியாது!
டோனி,கோஹ்லி சீருடையில் பெண்களின் பெயர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக ஜோ ரூட் நியமனம்!
|
|
|


