திஸர பெரேரவுக்கு உபாதை!
Monday, June 12th, 2017
இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா நேற்று இடம்பெற்ற பயிற்சியின் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
கார்டிஃப்பில் நேற்று இடம்பெற்ற பயிற்சியின் போது திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கியுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணியுடன் நாளை தீர்மானமிக்க போட்டி இடம்பெறவுள்ள நிலையில், அவர் இந்த உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.எனினும் பந்து தலையில் தாக்கியதால் திஸர பெரேராவுக்கு பாரதூரமான உபாதை ஏற்படவில்லை எனவும் கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் சகலதுறை வீரர் ஒருவர் தொடர்பில் பரிசீலனை இடம்பெறுகிறது
Related posts:
40 சிக்ஸர்களுடன் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்!
முகமது ஹபீஸ் பந்துவீச ஐசிசி தடை - ஐ.சி.சி!
டக்வொர்த் லீவிஸ் முறை – ஐசிசி மீது கடும் குற்றச்சாட்டு!
|
|
|


