தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி!

Wednesday, January 29th, 2020

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: