தசுன் ஷானக்கவை உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானம்!
Wednesday, September 20th, 2023
இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறமை குறிப்பிடத்தக்ககது.
000
Related posts:
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம்!
பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப...
மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்...
|
|
|


