சென்.லூட்ஸ் அணி  அசத்தலாட்டம்!

Sunday, December 31st, 2017

உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழகம் நடத்திய   கால்பந்தாட்டத் தொடரில் சென்.லூட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

திருக்குமரன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் சென்.லூட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து குருநகர் சென்.றொக்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. இதில் 4:0 என்ற கோல் கணக்கில் சென்லூட்ஸ் அணி      வெற்றிபெற்றுள்ளது.

.

Related posts: