சென்.லூட்ஸ் அணி அசத்தலாட்டம்!

உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்டத் தொடரில் சென்.லூட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
திருக்குமரன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்.லூட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து குருநகர் சென்.றொக்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. இதில் 4:0 என்ற கோல் கணக்கில் சென்லூட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
.
Related posts:
மீண்டும் தில்ஷான் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!
பங்களாதேஷுக்கு உலக கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை!
ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு!
|
|