கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – சங்கா!
Saturday, September 7th, 2019உலக கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அதில் 23 இலங்கையில் நடைபெற்றது வேதனைக்குரிய விடயம் எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
முக்கொலை குற்றவாளிக்கு முத்தூக்கு தண்டனை!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு!
மக்களின் பிரச்சினைகளை அமைச்சர்கள் நேரடியாக சென்று தீர்க்க வேண்டும் - ஜனாதிபதி!
|
|