சுதந்திர கிண்ண போட்டியை இழந்தார் மத்தியூஸ்!

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உடல் உபாதை காரணமாக பங்களாதேஸ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பங்கேற்கும் சுதந்திர கிண்ண போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளதாகஇலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம்!
இலங்கை வீரரின் புதிய சாதனை
ரெய்னாவை தொடர்ந்து டோனியும் விலகல்?
|
|