சீன ஓபன்: சானியா இணை தோல்வி!

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சீனாவின் ஷுவாய் பெங் இணை தோல்வி கண்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா-ஷுவாய் ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-2, 1-6, 5-10 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-சீன தைபேவின் சன் யூங் ஜன் ஜோடியிடம் தோல்வி கண்டது.
மார்ட்டினா-சன் யூங் ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் ஹங்கேரியின் டிமியா பபாஸ்-செக்.குடியரசின் ஆண்ட்ரியா லவக்கோவா ஜோடியை எதிர்கொள்கிறது.
Related posts:
ஓய்வுபெற்றார் ராம்நரேஷ் சர்வான்!
பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு!
குசல் மெண்டிஸிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!
|
|