சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி ஓய்வு!
Monday, February 20th, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான சாகித் அப்ரிடி, நான் என் ரசிகர்கள் விளையாடிக் கொண்டு இருக்கிறேன், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு லீக் விளையாட்டில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துள்ளார்.

Related posts:
5 முறை ஹாட்ரிக் சாதனை படைத்த மலிங்கா!
விளையாட மாட்டோம் - வோர்னர் அதிரடி!
கோஹ்லியின் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்க வீரர்!
|
|
|


