சர்வதேச கிரிக்கட் பேரவை நிறைவேற்று அதிகாரிகள் சந்திப்பு!
Friday, April 24th, 2020
கொவிட் 19 பரவிவருகின்ற நிலையில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்று கூடல் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது.
இதன் போது அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தொடர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில் ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் !
2 வருடங்களின் பின்னர் மத்தியூஸ் சதம்: நிதானமாக துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி!
இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால் ஷரபோவா!
|
|
|


