சந்திமால் படைத்த சாதனை!
Thursday, March 16th, 2017
பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் 244 பந்துகளில் சதம் அடித்திருந்த இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் மிக அதிக பந்துகளில் சதத்தினை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குறித்த சதமே சாரா ஓவல் மைதானத்தில் பெறப்பட்ட மிக மெதுவான சதம் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Related posts:
ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கட்டின் தலைவர் ஏன் ICC கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?
தோல்விக்கான காரணத்தினை கூறுகிறார் இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர்!
|
|
|


