சந்தர்ப்பத்திலும் ஒத்துழைக்கத் தயார்!

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப தனக்கு அழைப்பு விடுத்தால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
Related posts:
|
|