சச்சின் முந்திய வீராட் கோஹ்லி!
Friday, July 7th, 2017
இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி நேற்றைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
வீராட் கோஹ்லி சேசிங் செய்யும் போது 18 சதங்களை இதுவரை விளாசியுள்ளார்.இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் சச்சினின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார். சச்சின் சேசிங் செய்யும் போது இந்திய அணிக்காக இதுவரை 232 இன்னிங்ஸில் 17 சதங்களை பதிவு செய்துள்ளார். தற்போது வெறும் 102 இன்னிங்ஸில் 18 சதங்களை சேசிங்கில் விளாசி சச்சின் சாதனையை கோஹ்லி முறியடித்துள்ளார்.
Related posts:
வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் - குல்தீப் யாதேவ்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி!
இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி !
|
|
|


