கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்!
Saturday, March 24th, 2018
நியூசிலாந்தின் டெஸ்ட் போட்டி வரலாற்றில் துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெற்றுக் கொள்ளப்பட 17 சதங்களையும் தாண்டி நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ் 18வது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் முன்னாள் நியூசிலாந்து வீரர் எம்.டீ.க்ரோவ் 77 போட்டிகளில் 17 டெஸ்ட் சதங்களை பெற்றிருப்பதோடு, வில்லியம்ஸ் 64 போட்டிகளில் பங்கேற்று 18 டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோஹ்லி அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!
ஒலிம்பிக்: தடகளப் போட்டிகள் இன்று ஆரம்பம்!
சாதனை படைத்த தம்பதி!
|
|
|


