கிளிநொச்சி வீரர் ரஜீவன் தங்கப்பதக்கம் வென்றார்
Thursday, March 1st, 2018
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான குமித்தே போட்டியில் 60 கிலோ எடைக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். ரஜீவன் தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்தார்.
மன்னார் பொது உள்ளக விளையாட்டரங்கில் அன்மையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன 60 கிலோ எடைக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு குமித்தேயில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ். ரஜீவன் தங்கப்பதக்கத்தையும் ரி.தனுசன் வெள்ளிப் பதக்கத்தையும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவை.
விமலேஸ்வரன் ,முல்லைத்தீவ மாவட்ட செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த எம்.சசிதரன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
Related posts:
இலங்கை கிரிக்கெட் அணி நிச்சயம் உலக கிண்ணத்தை வெல்லும் - மஹேல ஜயவர்தன உறுதி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் !
கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய...
|
|
|


