கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நிர்வாக வேட்பாளர் பதிவுகள் ஆரம்பம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்தை நியமிக்கும் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இதற்கான வேட்பாளர் பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வேட்பாளர் பதிவுகள் எதிர்வரும் 27ம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
குமார் சங்ககாரவின் யோசனை!
பட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் மீர் வர்மா வெற்றி!
அவுஸ்திரேலியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா!
|
|