கிரிக்கெட் அணியின் பெயரை மாற்றியது மேற்கிந்திய தீவுகள் !

Saturday, June 3rd, 2017

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் விண்டீஸ் (Windies) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது..

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Related posts: