கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது
Thursday, January 17th, 2019
இலங்கை கிரிக்கட் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி 07ஆம் திகதி நடத்தப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காலிறுதிக்கு முன்னேறியது பிரேஸில் அணி !
பார்சிலோனாவுக்கு அபார வெற்றி!
உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!
|
|
|


