கிரிக்கட் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Thursday, June 14th, 2018
இலங்கை கிரிக்கட் தேர்தலை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கட் தேர்தலை மீண்டும் நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப் போன பரிதாபம்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஆரம்பம்
மீண்டும் சானியா மிர்சா சர்வதேச போட்டிகளில்... !
|
|
|


