கிரிக்கட் உலகில் அதிரடி : கிறிஸ் கெய்லின் அபார ஆட்டம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரபல கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்லின் சிறந்த பிடியெடுப்பு ஒன்று விளையாட்டரங்கையே அதிர வைத்துள்ளது.
கனடாவில் இடம்பெறும் Global T20 தொடரின் இறுதி போட்டியின் போது கிறிஸ் கெய்லின் சிறப்பான பிடியெடுப்பு கிரிக்கட் ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
ஒரு கையினால் பந்தை விட்டு மீண்டும் அதனை மறு கையினால் பிடியெடுக்கும் காட்சியே சகலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related posts:
|
|