கிரிக்கட்டை மேம்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

கிரிக்கட்டை மேம்படுத்த முன்வைக்கப்படும் யோசனைகளை செயல்படுத்த தான் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி!
சுரங்க லக்மால் மீண்டும் விளையாடுவதில் சந்தேகம்!
போலார்ட்டுக்கு அணியில் இடமில்லை!
|
|