கிண்ணத்தை வென்றது யூனியன் அணி!
Wednesday, February 20th, 2019
அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியாக நடத்தும் வலைப்பந்தாட்ட தொடரில் யூனியன் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.
அரியாலை சனசமூ நிலைய மைதானத்தில் நேற்று இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கொட் சொட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து யூனியன் விளையாட்டுக்ழக அணி மோதியது.
27:24 என்ற புள்ளி அடிப்படையில் யூனியன் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
சிறந்த வீரங்கனையாக யூனியன் விளையாட்டுக்கழக வீரங்களை அபிதா தெரிவானர்.
சிறந்த கோல் தடுப்பளராக கொட் சொட்ஸ் விளையாட்டுக்கழக வீரங்களை அமிர்தினி தெரிவானர்.
சிறந்த கோல் போடுவராக யூனியன் விளையாட்டுக்கழக வீரங்களை பகிர்தா தெரிவானர்.
Related posts:
கவர்ச்சியான உடை அணிந்தால் 1000 டொலர்கள் அபராதம்: கோல்ஃப் சங்கம் !
கெவின் பீற்றர்சன் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்?
இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்பு மிக்க போட்டி இன்று!
|
|
|


