கிண்ணத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!
Monday, May 22nd, 2017
10 வது இன்டியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஹதரபாத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிப்பெற்றது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றதுபதிலளித்த ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது
போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கருநல் பாண்டியா (Krunal Pandya) தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
கிண்ணத்தை வென்றது வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்
நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை தொடர்: வங்கதேச கிரிக்கெட் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு!
|
|
|


