கல்வி அமைச்சு நடத்தும் விளையாட்டுப் போட்டி!

கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட அகில இலங்கை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை இப்போட்டியை நான்கு கட்டங்களாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விளையாட்டுப் போட்டி ஜூன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரைநடைபெறவுள்ளது.
குறித்த போட்டியின் நிறைவு விழா பதுளை வின்டன் டயஸ் மைதானத்தில் நடைபெறும். மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள்.
Related posts:
தனஞ்சய கன்னி சதம்: வலுவடைந்தத பெற்றது இலங்கை!
கழுத்து முறிந்து விளையாட்டு வீரர் உயிரிழப்பு!
மேற்கிந்திய தீவுகள் அணியின் விபரம் அறிவிப்பு !
|
|