கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மாலிங்க!

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2019 போட்டிகளுக்குக்கான ஏலத்தில் அதிக விலைக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான ஆகியோர் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் இருவருக்கும் தலா 160,000 அமெரிக்க டொலர்கள் ஏலம் விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர நிரோஷன் திக்வெல்ல மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
சூதாட்டத்தில் ஈடுப்பட்டால் மரண தண்டனை - பிரபல வீரர் ஜாவித் மியாந்தத்!
நூற்றாண்டின் சிறந்த குத்துச்சண்டை போட்டி!
போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் நீக்கம்!
|
|