ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பேன் – சந்திக்க ஹத்துருசிங்க!

தனது ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை அணி நாடு திரும்பியது.
இதன் பின் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் சந்திக்க ஹத்துருசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தின் முகைமையாளர் அசந்த டி மெல் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Related posts:
ஐ.சி.சி.யால் மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ்: தென்ஆபிரிக்கா - அயர்லாந்து போட்டியில் அறிமுகம்!
பயிற்சியாளர் பதவிக்கு ஆசைப்பட்ட கில்லெஸ்பி!
டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!
|
|