ஐசிசி டி20 கிரிக்கெட் – சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பகிரிந்து கொண்ட வனிந்து ஹசரங்க.!

Thursday, May 16th, 2024

‍‍ஐசிசி டி20 கிரிக்கெட்டின் அண்மைய சகல துறை (all rounder) வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து வனிந்து ஹசரங்க முதலிடத்தை பகிரிந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 228 புள்ளிகளுடன் உள்ளனர்.

ஐசிசி 2024 டி20 உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: