எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி!

இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அபிவிருத்தி குழாம் அணியும் இங்கிலாந்தின் விளையாட்டுக் கழகமும் சிங்கப்பூரின் தேசிய வலைப்பந்தாட்ட அணியும் இதில் பங்கேற்கவுள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாத் சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்;டியில் பங்கேற்கும் இலங்கை அதற்கான ஒத்திகைப் போட்டியாக இதனை ஒழுங்கு செய்துள்ளது
Related posts:
ஐ.பி.எல். தொடர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது குஜராத்
ஆஸ்திரேலிய ஓபன்: கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றில் சானியா ஜோடி!
இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்ட பிரபல வீரர்!
|
|