எதிர்வரும் 15 ல் இலங்கை – பங்களாதேஷ் T 20 கிரிக்கெட் !
Tuesday, February 13th, 2018
டாக்கா நகரில் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலான முதலாவது T 20 கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை T 20 அணியில் திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் T 20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்றுநம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
ஆஸிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி!
புதிய ஒப்பந்தில் றொமேரோ!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் ஓய்வு!
|
|