எஃப்.ஐ.எச். விருதுக்கு டோமென், நவோமிதேர்வு!
Friday, February 24th, 2017
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்.ஐ.எச்.) சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு பெல்ஜியம் கேப்டன் ஜான்டோமென், நெதர்லாந்து வீராங்கனை நவோமிவான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு இந்திய கேப்டன் ஸ்ரீஜேஷ், சிறந்த வளர்ந்துவரும் வீரர் விருதுக்கு இந்தியவீரர் ஹர்மான்ப்ரீத் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. எனினும் அவர்களுக்கு விருதுகிடைக்கவில்லை.

Related posts:
இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்!
இளம் வீரர்களுக்கு அறிவுரை சொல்லி போல்ட்!
ICC தலைவர் இலங்கைக்கு விஜயம்!
|
|
|


