உலக டென்னிஸ் : முதலிடத்தில் நவோமி ஒசாகா !

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலில், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (Naomi Osaka) தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
இதன்படி இரண்டாம் இடத்தை செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா (Petra Kvitova) பிடித்துள்ளார்.ஒரு இடம் முன்னேறி அவர் 2ம் இடத்தை பிடித்துள்ளார்
அத்துடன், 2ம் இடத்தில் இருந்த ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (Simona Halep) ஒரு இடம் பின்னோக்கி சென்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
5வது இடத்தில் இருந்த ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (Angelique Kerber) ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை!
பிலிப் ஹியூஸின் மரணத்தை மீண்டும் நினைவூட்டிய சம்பவம்!
நிதானமாக துடுப்பெடுத்தாடும் இலங்கை: 03 விக்கட் இழப்பிற்கு 287 ஓட்டங்கள்!
|
|