உலக சாதனை படைத்த ரங்கன ஹேரத் !
Sunday, February 11th, 2018
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை புரிந்துள்ளார்.
இடது கை சுழற் பந்து வீச்சாளார்களில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். முன்னதாக 414 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசீம் அக்ரமின் சாதனையை ரங்கன ஹேரத் முறியடித்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கு எதிரான தொடர்: ஆஸி அணியில் அதிரடி மாற்றம்!
முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி!
உலகின் கோப்பை கால்ப்பந்து விளையாட்டுத் திருவிழா ஆரம்பம்!
|
|
|


