உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கையருக்கு!
Monday, December 17th, 2018பத்தாவது உலக கட்டழகராக இலங்கையரான லூசியன் புஸ்பராஜ் உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இடம்பெற்ற 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கான தடையில் தளர்வு!
அணியின் நிலை கவலை தருகின்றது - ஜெயவர்தன !
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
|
|