உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கையருக்கு!

பத்தாவது உலக கட்டழகராக இலங்கையரான லூசியன் புஸ்பராஜ் உலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் இடம்பெற்ற 100 கிலோவிற்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியில் அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
Related posts:
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: கோஹ்லி, ரோஹித், தவானுக்கு ஒய்வு!
சாதனை படைத்த இம்ரான் தாஹிர்!
பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி!
|
|