உலகக் கிண்ண கிரிக்கெட் – முதலாவது அரையிறுதிப் போட்டி அமெரிக்க நேரடிப்படி இன்று ஆரம்பம்!
Wednesday, June 26th, 2024
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி அமெரிக்க நேரடிப்படி இன்று (26) இடம்பெறவுள்ளது.
கலிபோர்னியாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி நாளை (27) காலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி நாளை (27) இரவு 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மகன் எங்கோ அதற்குத்தான் எனது ஆதரவு - முரளியின் தந்தை!
கிண்ணத்தை வென்றது மட்டக்களப்பு அணி!
BPL தொடர் - முதன்முறையாக களமிறங்கவுள்ள இயன் மோர்கன் மற்றும் ஜே.பி. டுமினி!
|
|
|


