உலகக் கிண்ணம் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு 10 மில்லியன் !

எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2019ம் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஊடக அனுசரணையாக செல்லும் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது 10 மில்லியன் ரூபாவினை ஒதுக்க அண்மையில் கூடிய கிரிக்கெட் செயற்குழுக் மற்றும் நிர்வாகக் குழு இடையே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ண போட்டிகளுக்கான ஊடக அனுசரணை நடவடிக்கை தொடர்பில் ஊடகங்கள் கோரிய கோரிக்கைகளுக்கு அமைய குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கையுடனான முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!
மூன்றாவது டெஸ்ட் போட்டி பதிலடி கொடுக்குமா இலங்கை!
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சொந்தமாக்கினார் அன்டி மர்ரி!
|
|