உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம் – இலங்கை அணி தோல்வி!

உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் நேற்றையதினம் சமோவா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.
இந்தபோட்டியில் 65:55 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை அணி தோற்றது.
போட்டியின் முதல்சுற்றில் 17:13 என்ற கணக்கில் இலங்கை வெற்றி பெற்றாலும் ஏனைய 3 சுற்றுகளிலும் சமோவா அணி வெற்றிபெற்றது.
இதுவரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி சிங்கபூர் அணியுடன் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
Related posts:
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: தொடரை வெற்றது இலங்கை!
வடமாகாணத்தைச் சேர்த்த ஆறு கிரிக்கெற் நடுவர்கள் இலங்கை கிரிக்கெற் மத்தியஸ்தர் சபையால் தரமுயர்த்தப்பட்...
ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி!
|
|