உடற்தகுதி சோதனையில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் சித்தி!
Tuesday, January 9th, 2018
கடந்த வாரம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி சோதனையில் சித்தி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் நடைபெறவுள்ளபங்களாதேஸ் தொடருக்கான தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இலங்கை கிரிக்கட்சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூன்றாவது டெஸ்ட் சமநிலை: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவு!
பிரபல கால்பந்து வீரருடன் மாயமான விமானம் கண்டுபிடிப்பு!
|
|
|


