உசைன் போல்ட்டுக்கு மீண்டும் தங்கம்!
Friday, August 19th, 2016
நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியில் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் வெற்றிபெற்றார்.
ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 19.78 காலப்பெறுதியில் வெற்றி பெற்று உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். உசைன் போல்ட் 2008 ல் பீஜிங்கில் இடம்பெற்ற போட்டியிலும் 2012 இல் லண்டனில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிறிஸ் கெய்ல் அதிரடி: இங்கிலாந்தை புரட்டிப்போட்டது மேற்கிந்திய தீவுகள்
வரலாற்று சாதனை படைத்தார் ருமானா அஹமத்!
இளையோர் மீது மத்யூஸ் நம்பிக்கை - மத்தியூஸ்!
|
|
|


