இலங்கை- மேற்கிந்திய கிரிக்கெட் தொடர்: அணி விபரம் அறிவிப்பு!
Sunday, May 13th, 2018
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கரீபியன் தீவுகளில் நடைபெறவுள்ளது.
மே 30ம் திகதி பயிற்சி ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டி யூன் 6ம் திகதி தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக திமுத் கருணரத்னே அணியில் சேர்க்கப்படவில்லை.
17 பேர் கொண்ட இலங்கை அணி விபரம் வருமாறு,
தினேஷ் சண்டிமால் (தலைவர்), மஹேலா உடவட்டே, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்செய டி சில்வா, ரோஷன் சில்வா, ஏஞ்சலா மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்ல, ரங்கன ஹெரத், தில்ருவன் பெரேரா, அகில தனஞ்செயா, ஜெப்ரி வண்டர்சே, லயிரு காமேஜ், கசுன் ரஜிதா, சுரங்க லக்மல், லஹிரு குமரா, அசிதா பெர்ணாண்டோ
Related posts:
முதலாவது போட்டியில் இலங்கை வரலாற்று வெற்றி!
வாய்ப்புக்கிடைத்தால் துடுப்பாட்டுப்போடும் வாப்புகிடைக்காட்டால் தண்ணீர் போத்தலோடும்_டீவிலியர்ஸ்
மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவேன்: லசித் மலிங்கா நம்பிக்கை!
|
|
|


