இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி டிசம்பரில்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ராவல்பின்டி மற்றும் கராச்சி பகுதிகளில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11-15 December – 1st
Test, Pindi Cricket Stadium, Rawalpindi
19-23 December – 2nd Test, National Stadium, Karachi
Related posts:
சந்திமால், ஷானக துணையுடன் அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!
ரவிசாஸ்திரியின் கருத்து முட்டாள்தனமானது – இந்தியாவின் முன்னாள் பந்துவீச்சாளர்!
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!
|
|