இலங்கை தொடர்: மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு!

Wednesday, February 5th, 2020

இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் இன்று(03) அறிவித்துள்ளது.

இலங்கைக்கு இம்மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு ௲ 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந் நிலையில் இத் தொடரில் மோதும் ஒருநாள் அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் நேற்று(03) அறிவித்துள்ளது.

இலங்கையுடன் மோதவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி விபரம்

கிரேன் பொல்லார்ட் (அணித் தலைவர்), ஷெய் ஹோப், பேபியன் அலன், சுனில் அம்ப்ரிஸ், டரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் கொர்ட்ரல், ஜோசன் ஹொல்டர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கீமோ போல், நிக்கோலஷ் பூரண், ரோவ்மன் பவுல், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஹேடன் வால்ஷ்.

போட்டி விபரம் –

Feb 17 – Warmup Match – P. Sara Oval, Colombo

Feb 20 – Practise Match vs SLC Board President’s XI – Chilaw Marians Ground, Katunayake

Feb 22 – 1st ODI – Sinhalese Sports Club, Colombo

Feb 26 – 2nd ODI (D/N) – Mahinda Rajapaksa International Stadium, Hambantota

Mar 1 – 3rd ODI (D/N) – Pallekele International Stadium, Kandy

Mar 4 – 1st T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy

Mar 6 – 2nd T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy

Related posts: