இலங்கை – தென்னாபிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதல்நாள் ஆட்டத்திலேயே ஓட்டங்களை குவித்த இலங்கை!
பயிற்சியாளர் பதவிக்கு ஆசைப்பட்ட கில்லெஸ்பி!
நாணயச் சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!
|
|