இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ரி20 போட்டி நாளை ஆரம்பம்!
Thursday, January 19th, 2017
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் பங்களாதேஷ் – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் நாளை இடம்பெறவுள்ளது

Related posts:
தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி திரட்ட உலக கிண்ண அணியினர் களத்தில்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சூதாட்டம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
அணியில் இணைக்கப்படார் பென் ஸ்டாக்ஸ்?
|
|
|


